விடை கொடு எங்கள் நாடே
கடல் வ்வசல் தேல்லிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்பூக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.
விடை கொடு எங்கள் நாடே
கடல் வ்வசல் தேல்லிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா?
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா?
Saturday, 30 May 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment